நெடுந்தீவுக்ககான பயணிகள் படகு பழுது! மூண்டரை மணி நேரமாக குளிருக்கு மத்தியில் காத்திருந்த மக்கள்

#SriLanka
Mayoorikka
1 year ago
நெடுந்தீவுக்ககான பயணிகள் படகு பழுது! மூண்டரை மணி நேரமாக குளிருக்கு மத்தியில் காத்திருந்த  மக்கள்

நெடுந்தீவுக்ககான வடதாரகை பயணிகள் படகு பழுது காரணமாக இன்று 4:00 மணிக்கு பயணிக்க வேண்டிய மக்கள் குறிகாட்டுவானில் 3-1/2 மணித்தியாலங்களாக காத்திருந்தனர்.

 குறிகாட்டுவானில் இருந்து மாலை 4:00 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்க வேண்டிய வடதாரகை பழுது காரணமாக சுமார் மூண்டரை மணித்தியாலங்கள் குறிகாட்டுவானில் காத்திருந்தனர்.

images/content-image/2024/1733156948.jpg

 பயணிகள் படகு பழுது காரணமாக நெடுந்தீவு செல்ல முடியாமல் குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள் என நூற்றுக் கணக்கானோர் இரவு 7.20 வரை கடும் குளிரில் குறிகாட்டுவான் இறங்குதுறையில் காத்திருந்துள்ளனர்.

images/content-image/2024/1733156967.jpg

 அடிக்கடி பழுதடையும் வடதாரகை மற்றும் படகுகளினால் நெடுந்தீவு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுவருவதாக அம் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

images/content-image/1733156971.jpg
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை