யாழ் விபத்தில் பிறப்பு இறப்பு பதிவாளர் உயிரிழப்பு

#SriLanka #Accident
Mayoorikka
1 year ago
யாழ் விபத்தில் பிறப்பு இறப்பு பதிவாளர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 பிறப்பு - இறப்பு பதிவாளரான தாவடி கிழக்கைச் சேர்ந்த அன்னலிங்கம் செந்தில்குமரேசன் (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார்.

 மானிப்பாய் பகுதியில் இருந்து தாவடி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த வேளை எதிரே வந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில், படுகாயமடைந்தவரை யாழ் . போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற வேளை வழியில் அவர் உயிரிழந்துள்ளார்.

 விபத்து சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை