நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையை அபிவிருத்தி செய்ய திட்டமிடும் அரசாங்கம்!

#SriLanka #Health
Thamilini
1 year ago
நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையை அபிவிருத்தி செய்ய திட்டமிடும் அரசாங்கம்!

 டாக்டர் நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையை (NFTH) அபிவிருத்தி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அண்மையில் சுகாதார அமைச்சில் சந்திப்பின்போதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதன்போதுசுகாதார அமைச்சகத்தின் கீழ் NFTH ஐ கையகப்படுத்தவும், சிறப்பு மருத்துவர்கள் உட்பட அனைத்து ஊழியர்களையும் நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை