நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

#SriLanka #weather #Land_Slide
Thamilini
1 year ago
நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த எச்சரிக்கையானது இன்று (30.11) 4.00 மணி முதல் நாளை (01.12) காலை வரை அமுலில் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. 

இதன்படி பதுளை மாவட்டம் - பண்டாரவளை, மீகஹகிவுல, பசறை மற்றும் ஹாலி கால்வாய் கண்டி மாவட்டம் - உடுதும்பர, உடபலத, தெல்தோட்டை, ககவட கோரளய, பாதஹேவஹட, ஹரிஸ்பத்து, பாததும்பர, யட்டிநுவர, மெடதும்பர, டோலுவ, உடுநுவர, தும்பனை, புஜாபிட்டிய, பன்வில, பஸ்பகே கோறளை, அக்குரண, சாரலிய, கிராலிய கொரலியா 

 கேகாலை மாவட்டம் - வரகாபொல, ரம்புக்கன, ருவன்வெல்ல, கலிகமுவ, புலத்கொஹுபிட்டிய, அரநாயக்க, மாவனெல்ல, யட்டியந்தோட்டை மாத்தளை மாவட்டம் - அம்பங்கக கோரலய, ரத்தோட்ட, உக்குவெல, வில்கமுவ, நாவுல, யடவத்த, பல்லேபொல, லக்கல பல்லேகம, மாத்தளை நுவரெலியா மாவட்டம் - ஹகுரன்கெத்த, கொத்மலை, வலப்பனை ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை