தேசிய மட்ட சதுரங்க போட்டியில் சாதனை படைத்த யாழ் சிறுமி!
#SriLanka
#Jaffna
#Chess
Dhushanthini K
8 months ago
கொழும்பில் இடம்பெற்ற தேசிய மட்ட சதுரங்க திறந்த போட்டியில் 07 வயது சிறுமி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
யாழ் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் கஜீனா தர்ஷன் என்ற சிறுமியே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.
குறித்த போட்டியில் 200 மாணவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது