அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மேலும் கால அவகாசம்!

#SriLanka #weather
Dhushanthini K
8 months ago
அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மேலும் கால அவகாசம்!

அஸ்வசுமா நலன்புரி திட்டத்திற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் மீளவும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி குறித்த கால அவகாசத்தை 09.12.2024 வரை நீட்டிக்க நலப் பலன்கள் வாரியம் முடிவு செய்துள்ளது.

நாட்டில் நிலவும் மோசமான காலநிலையை கருத்தில் கொண்டு மேற்படி தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!