அனர்த்த நிலமைகள் தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை!
#SriLanka
#weather
#Flood
#AnuraKumaraDissanayake
Dhushanthini K
8 months ago

தொழில்நுட்ப தகவல்களை மாத்திரம் நம்பாமல் அனர்த்த பிரதேசங்களுக்கு சென்று தகவல்களை பெற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண சேவைகளை வழங்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரண சேவைகளை வழங்குவது தொடர்பில் அரச அதிகாரிகளுடன் இன்று (27.11) கலந்துரையாடல்களை முன்னெடுத்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதற்காக தரை மட்டத்தில் வலுவான பொறிமுறையை ஏற்படுத்துவதற்கான அறிவிப்புகளும் உள்ளன.



