இலங்கைக்கு மற்றுமொரு நிதித் தொகையை வழங்கிய ஆசிய அபிவிருத்தி வங்கி!
#SriLanka
#Bank
Dhushanthini K
8 months ago

ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு $200 மில்லியன் கொள்கை அடிப்படையிலான கடனை வழங்கியுள்ளது.
பல்வேறு துறைகளில் இயங்கும் வணிகங்களுக்கு தேவையான நிதி வசதிகளை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
முன்னதாக கடந்த 2023 ஆம் ஆண்டில் 200 மில்லியன் டொலர் வழங்கப்பட்ட நிலையில் இது இரண்டாவது கட்டமாகும்.
இந்த கடன் தொகை 25 வருட காலத்திற்கு பின் திருப்பி செலுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.



