வெள்ளத்தில் சிக்கிய ட்ரக்டர் : மாயமானவர்களை தேடும் பணி தீவிரம்!
#weather
#Rain
#Flood
#Missing
Dhushanthini K
8 months ago

காரைத்தீவில்ட்ரக்டர் ஒன்று கடும் வெள்ளத்தில் சிக்கிய நிலையில் அதில் பயணம் செய்த குழந்தைகள் உள்பட ஏழுபேர் மாயமாகியிருந்தனர். அவர்களை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸின் கூற்றுப்படி, டிராக்டர் டிரைவர் மற்றும் உதவியாளர், மற்றும் ஐந்து குழந்தைகள் காணாமல்போயுள்ளனர்.
சம்பவ இடத்தில் இருந்து இரு குழந்தைகள் மாத்திரம் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாயமானவர்களை தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



