வெள்ள அனர்த்த மக்களுக்காக இரவு பகலாக உழைக்கும் ராணுவத்தினர்
#SriLanka
#people
#Flood
#Sri Lankan Army
Prasu
8 months ago

இலங்கையில் தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக இராணுவத்தினர் இரவு பகலாக உழைத்துக்கொண்டு வருகின்றனர்.
ராணுவத்தினர் தற்போது மட்டுமன்றி இதற்கு முன்னதாகவும் சுனாமி ஏற்பட்ட காலப்பகுதிகளில் அல்லது வேறு எதேனும் சீரற்ற காலநிலை சம்பவங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் முழு மனதோடு இனம் மதம் இன்றி அனைத்து மத பிரதேசங்களிலும் ராணுவ படையினர் தமது கடமைகளை நிறைவேற்றி வருகின்றனர்.
அந்தவகையில் நாடு முழுவதும் இந்த சந்தர்ப்பங்களில் சேவையாற்றிவரும் ராணுவத்தினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகளை lanka4 ஊடகம் தெரிவிக்கின்றது.



