நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை பிறப்பிப்பு!

#SriLanka #Court Order
Dhushanthini K
8 months ago
நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை பிறப்பிப்பு!

யாழ்.மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

யாழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக பிடியாணை பிறப்பிக்க கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுளா ரத்நாயக்க இன்று (26.11) உத்தரவிட்டுள்ளார்.

2021 ஆம் ஆண்டு பேஸ்லைன் சாலையில் நபர் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!