இலங்கை மின்சார சபைக்கு கால அவகாசம்!

#SriLanka #Power
Mayoorikka
8 months ago
இலங்கை மின்சார சபைக்கு  கால அவகாசம்!

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை வழங்குவதற்கு இலங்கை மின்சார சபைக்கு எதிர்வரும் 6ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய ஒப்பந்தம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 எனவே உத்தேச மின்சார கட்டண திருத்தத்திற்கான அனுமதியை ஜனவரி 17 ஆம் திகதிக்குள் வழங்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!