மின் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

#SriLanka #Electricity Bill
Dhushanthini K
8 months ago
மின் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

இந்த வருடத்திற்கான மின்சாரக் கட்டணங்கள் மாற்றமடையாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.

மின் திருத்த முன்மொழிவுகளை ஏற்பட்ட கால தாமத்தினால் மேற்படி முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

புதிய காலக்கெடுவுக்குள் திருத்தப்பட்ட முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டாலும், PUCSL எந்த மாற்றங்களையும் மறுபரிசீலனை செய்து இறுதி செய்ய ஆறு முதல் எட்டு வாரங்கள் தேவைப்படும் என்று கூறியுள்ளது. 

எனவே, மின் கட்டணத்தில் ஏதேனும் மாற்றங்கள் 2025 வரை ஒத்திவைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!