முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் வீட்டில் கொள்ளை!

#SriLanka #Mahindha
Dhushanthini K
8 months ago
முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் வீட்டில் கொள்ளை!

முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் அம்பலாங்கொடையில் உள்ள வீட்டில் 300000 ரூபாய் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக தேசப்பிரியாவின் மனைவி அம்பலாங்கொடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இரண்டு கேஸ் சிலிண்டர்கள், ஒரு தொலைக்காட்சி, இரண்டு தங்க நெக்லஸ்கள் மற்றும் நான்கு கைக்கடிகாரங்கள் ஆகியவை இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளன. 

இதனையடுத்து குற்றவாளிகளை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!