சுவிற்சர்லாந்து நகர் பாசலில் பொது போக்குவரத்து இடைநிறுத்தம்
#Travel
#Climate
#vehicle
#Swiss
Prasu
11 months ago
சுவிற்சர்லாந்து நகரம் பாசலில் அதிக அளவு பனிப்பொழிவு காரணமாக டிராம் மற்றும் பஸ் போன்ற பொது போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது. இது ஒரு சாதாரண நாளில் சுமார் 800கும் மேற்பட்ட போக்குவரத்துக்கு தாமதங்கள் ஏற்பட்டுள்ளது.
ஆபத்தான பனி நிலைமைகள் காரணமாக, பெர்னின் அனைத்து டிராம்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
தண்டவாளங்களில் அதிக அளவு பனி காரணமாக, செயல்பாடுகள் இடைநிறுத்தப்படும் என்று பெர்ன்மொபில் போக்குவரத்து நிறுவனத்தின் ரோல்ஃப் தெரிவித்தார்.