இந்திய மீனவர்களின் அடாவடி தனம் குறித்து எழுதப்பட்ட கடிதங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பு!

#SriLanka
Dhushanthini K
8 months ago
இந்திய மீனவர்களின் அடாவடி தனம் குறித்து எழுதப்பட்ட கடிதங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பு!

இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களை உடனடியாக நிறுத்த கோரி கையெழுத்திடப்பட்ட தபாலட்டைகள் இன்றையதினம் (21.11 ) ஜனாதிபதிக்கு முல்லைத்தீவு மக்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 சர்வதேச மீனவர் தினமாகிய இன்று சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் (ECDO) ஏற்பாட்டில்  இந்த கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. 

சுமார் 500இற்கும் மேற்பட்ட தபால் அட்டைகள் இவ்வாறாக ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!