03 ஆம் தவணைக்கான பாடசாலை விடுமுறை ஆரம்பம்!
#SriLanka
#School
Thamilini
1 year ago
மூன்றாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை நாளை (22.11) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி இஸ்லாமிய பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் டிசம்பர் 13 ஆம் திகதி நிறைவடையவுள்ளது.
எவ்வாறாயினும், அனைத்துப் பள்ளிகளுக்கும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஜனவரி 2, 2025 வியாழன் அன்று தொடங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.