உறவை மேலும் வலுப்படுத்த தயார்! விஜித ஹேரத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் போது ஜெய்சங்கர்!
#SriLanka
Mayoorikka
1 year ago
இலங்கையின் வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜித ஹேரத்திற்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பங்காளித்துவத்தை,
மேலும் வலுப்படுத்த இணைந்து செயற்படத் தயாராக உள்ளதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.