பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

#SriLanka #School
Thamilini
1 year ago
பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மூன்றாம் பாடசாலை தவணைக்கான முதல் கட்ட விடுமுறையை நவம்பர் 22 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை)  வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 

 கல்விப் பொதுச் சான்றிதழ் (GCE) உயர்தர (A/L) பரீட்சையின் வெளிச்சத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 

 இதன்படி மூன்றாம் கட்ட பாடசாலை தவணை 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த கட்டம் ஜனவரி 17 ஆம் திகதி நிறைவடையும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை