தனது கடமைகளை பொறுப்பேற்றார் ஹரிணி அமரசூரிய!
#SriLanka
Dhushanthini K
9 months ago

புதிய அரசாங்கத்தின் பிரதமராக இன்று (18) காலை பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ஹரிணி அமரசூரிய அப்பதவியை பொறுப்பேற்றார்.
மால் ரோட்டில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
ஹரிணி நாட்டின் 17வது பிரதமர் ஆவார்.
அத்துடன்பிரதமராக பதவியேற்கும் மூன்றாவது பெண்மணியாக கலாநிதி ஹரிணி அமரசூரிய கருதப்படுகிறார்.



