மாவீரர் தினம்! அனுரவின் பெயரில் சமூகவலைத்தளங்களில் பரவும் பொய்யான அறிக்கை
#SriLanka
Mayoorikka
9 months ago

மாவீரர் தினம் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அறிக்கை என சமூக வலைத்தளங்களில் அண்மையில் பரவும் தகவல் பொய்யானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது உத்தியோகபூர்வ தளங்களிலோ அல்லது அறிக்கையாகவோ இந்த தகவல் வெளியாகவில்லை என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்த தகவல்கள் தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.



