இலங்கை தமிழரசு கட்சி சார்பில் தேசியப்பட்டியல் ஊடாக தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்!

#SriLanka #Parliament
Thamilini
1 year ago
இலங்கை தமிழரசு கட்சி சார்பில் தேசியப்பட்டியல் ஊடாக  தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்!

இலங்கைத் தமிழ் அரசுக்  கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்தில் நுழைவதற்கு அதன் பொதுச் செயலாளர் கலாநிதி ப.சத்தியலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். 

 கலாநிதி P. சத்தியலிங்கம் 2024 பொதுத் தேர்தலில் ITAK ஐ பிரதிநிதித்துவப்படுத்தி வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டார், இருப்பினும் ITAK மாவட்டத்தில் ஒரு ஆசனத்தை மட்டுமே பெற முடிந்தது. 

 இதன்படி, கலாநிதி ப.சத்தியலிங்கம், தமிழரசு கட்சியனால்  பெற்றுள்ள ஒரேயொரு தேசியப் பட்டியல் ஆசனத்தின் ஊடாகவே பாராளுமன்றம் பிரவேசிக்கவுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை