தேசியப்பட்டியல் வேட்பாளர்களை தீர்மானிக்க ஒன்றுக்கூடும் ஐக்கிய மக்கள் சக்தி!
#SriLanka
Thamilini
1 year ago
ஐக்கிய மக்கள் சக்தி தேசியப்பட்டியல் வேட்பாளர்களை தீர்மானிக்க செயற்குழு கூட்டத்தை நடத்தவுள்ளதாக கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலின் இறுதி முடிவுகளின் அடிப்படையில், கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஐந்து இடங்களை நிரப்புவதற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பட்டியலுக்கு வெளியே யாரும் நியமிக்கப்பட மாட்டார்கள் என்றும் பேச்சாளர் மேலும் தெளிவுபடுத்தினார்.