பொதுத் தேர்தலில் 06 இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் நிராகரிப்பு!

#SriLanka #Election
Thamilini
1 year ago
பொதுத் தேர்தலில் 06 இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் நிராகரிப்பு!

இந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகளில் 667, 240 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

தகுதியான வாக்காளர்களின் எண்ணிக்கை - 17,140,354

 வாக்களித்த வாக்காளர்களின் எண்ணிக்கை 11,815,246 

செல்லுபடியாகும் வாக்குகளின் எண்ணிக்கை - 11,148,006 

நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 667,240 

 இதேவேளை, இத்தேர்தலை வரலாற்றில் மிகவும் அமைதியான தேர்தல் என்றே கூற முடியும் என PAFRAL அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர்  ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை