பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள ரயில் நிலைய அதிபர்கள் சங்கம்!
#SriLanka
Thamilini
1 year ago
விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் நாளை (30) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
புகையிரத பொது முகாமையாளருடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்ததாக அதன் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.