200 மில்லியன் பெறுமதியான அம்பருடன் ஒருவர் கைது!

#SriLanka #sri lanka tamil news
Dhushanthini K
9 months ago
200 மில்லியன் பெறுமதியான அம்பருடன் ஒருவர் கைது!

வடமேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவினரால் ராகம பகுதியில் வைத்து 10 கிலோகிராம் அம்பர்  நபர் ஒருவர் இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளார். 

 விமானப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

 அபூர்வ திமிங்கல வாந்தி என அழைக்கப்படும் இந்த அம்பர்கிரிஸ் கையிருப்பின் பெறுமதி சுமார் 200 மில்லியன் ரூபா என பொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!