குறைந்தபட்ச ஆதாரங்களுடனேயே எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன

#SriLanka
Mayoorikka
1 year ago
குறைந்தபட்ச ஆதாரங்களுடனேயே எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன

பல நாடுகளின் தூதரகங்கள் குறைந்தபட்ச ஆதாரங்களுடன் பாதுகாப்பு எச்சரிக்கைகளை விடுத்துள்ளதாக, இலங்கை சுற்றுலா கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

 இலங்கை சுற்றுலா கூட்டமைப்பு, நேற்று விடுத்துள்ள அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது இலங்கையின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத்துறையினன் மீட்சிக்கு பாரதூரமான விளைவை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை