இந்தியாவில் இருந்து கட்டுநாயக்கவிற்கு வந்த விமானத்தில் வெடி குண்டு மிரட்டல்!

#India #SriLanka #Flight #Airport
Mayoorikka
1 year ago
இந்தியாவில் இருந்து கட்டுநாயக்கவிற்கு வந்த விமானத்தில் வெடி குண்டு மிரட்டல்!

இந்தியாவின் மும்பையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விஸ்தாரா விமானத்தில் வெடிகுண்டுகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டு வியாழக்கிழமை (24) பிற்பகல் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

 இந்தியாவின் மும்பையிலிருந்து UK-131 விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை பிற்பகல் 02.56 மணியளவில் வந்தடைந்துள்ளது.

 Airbus A-320 ரக விமானமான இந்த விமானத்தில் 108 பயணிகளும் 08 ஊழியர்களும் உள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை