யாழ் மாவட்ட வேட்பாளர் திடீர் மரணம்!
#SriLanka
#Death
Mayoorikka
1 year ago
யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் செந்திவேல் தமிழினியன் திடீர் சுகவீனம்,புதன்கிழமை (23) காரணமாக உயிரிழந்துள்ளார்.
இவர், வல்வெட்டித்துறை நகர சபை முன்னாள் உறுப்பினரும் உடுப்பிட்டி பகுதியை சேர்ந்தவர்.
திடீர் சுகவீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த இளம் வேட்பாளர், அங்கஜன் இராமநாதன் தலைமையில் ஜனநாயக தேசியக் கூட்டணியின் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிட்டார்.