மாத்தறை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் இருவர் கைது!
#SriLanka
#GunShoot
Dhushanthini K
9 months ago

மாத்தறை, கேகனதுர பிரதேசத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 15ஆம் திகதி முச்சக்கரவண்டியில் பயணித்த நபரை காரில் வந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் சீசராக பணிபுரிந்த ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



