இலங்கையில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்
#SriLanka
Mayoorikka
1 year ago
பொதுமக்களிடையே எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக, சுகாதாரத்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது.
எலிகளின் சிறுநீரால் நீர் மாசுபடுவதுடன், எலிக்காய்ச்சலை ஏற்படுத்தும் கிருமிகள் காயங்கள் ஊடாக உடலினுள் செல்லலாம் எனவும், சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கையாக, காயங்கள் உள்ள நபர்கள் தண்ணீருடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்குமாறு, சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.