24 வருடங்களுக்குப் பின் கிடைத்த மரண தண்டனை

#SriLanka #Prison
Mayoorikka
9 months ago
24 வருடங்களுக்குப் பின் கிடைத்த மரண தண்டனை

காலி மேல் நீதிமன்றில் இடம்பெற்ற நீண்ட விசாரணைகளின் பின் கொலைவழக்கு ஒன்றின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

 கடந்த 2000ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி இமதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொரட்டுஹேனகொட பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச்சம்பவம் தொடர்பில், இமதுவ பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

 காலி மேல் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகள் நிறைவடைந்ததை அடுத்து நேற்று (16) மரண தண்டனை விதிக்கப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!