சுவிட்சர்லாந்தில் முதல் முறையாக நடைபெறும் சிலம்பம் பயிற்சி பட்டறை
#Switzerland
#Silambam
Prasu
11 months ago

ஐரோப்பாவில் முதல் தடவையாக அனைத்துலக சிலம்ப சம்மேளனத்தின் (International Silambam Federation) பிரதான ஆசான்கள் சுவிஸ் தேசம் வருகை தந்து நேரடியாக பயிற்சிகளை வழங்குகிறார்கள்.
இந்த பயிற்சிகள் ஞாயிற்றுக்கிழமை (14.10.2024) பி.ப 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.



