பிணை முறி மோசடி தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு உத்தரவு!
#SriLanka
Thamilini
1 year ago
2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற சர்ச்சைக்குரிய பிணை முறி ஒப்பந்தம் மற்றும் ஈஸ்டர் தாக்குதல் உள்ளிட்ட 7 வழக்குகள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சு பதில் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
இன்று (12.10)பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.