ஓய்வூதியங்கள் மீதான வரிகளை ரத்து செய்யும் சுவிஸ்!
#SriLanka
#Swiss
Thamilini
1 year ago
சுவிஸ் நாட்டில் SVP எனப்படும் கடும்போக்கான வெளி நாட்டவர்களுக்கு சற்று எதிரான கட்சி AHV எனப்படும் ஓய்வூதியங்கள் மீதான வரிகளை ரத்து செய்ய விரும்புகிறது.
ஓய்வூதியம் பெறுவோர் மீதான சுமையைக் குறைக்க, SVP கட்சி AHV ஓய்வூதியங்களுக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்க விரும்புகிறது.
இது இடது மற்றும் வலதுசாரி அரசாங்கங்களிடம் இருந்து விமர்சனங்களைப் பெறுகிறது.