ஜனாதிபதி அனுரவை சந்தித்தார் ஸ்ரீதரன்!
#SriLanka
#AnuraKumara
#sritharan
Dhushanthini K
2 days ago
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் இன்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்தார்.
இலங்கையின் 9வது நிறைவேற்று ஜனாதிபதியாக மக்கள் இறைமையால் தெரிவு செய்யப்பட்ட திரு.அனுரகுமார திஸாநாயக்கவிற்கு வாழ்த்து தெரிவித்த எஸ். ஸ்ரீதரன் ஜனாதிபதியுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.