நாடு முழுவதிலும் பிற்பகல் 2 மணி வரை இடம்பெற்ற வாக்குப் பதிவு வீதம்
#SriLanka
#Election
Mayoorikka
1 year ago
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7.00 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.
இன்று மாலை 4.00 மணி வரை வாக்காளர்கள் தமது வாக்குகளைப் அளிக்க முடியும். இதன்படி இன்று பிற்பகல் 02.00 மணி வரையான காலப்பகுதியில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு, இதன்படி நாடு முழுவதும் பிற்பகல் 02 .00 மணி வரை 45 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
கொழும்பு - 60%
மொனராகலை -62%
கம்பஹா - 52%
கேகாலை - 49%
களுத்துறை -60%
நுவரெலியா - 72%
இரத்தினபுரி - 60%
யாழ்ப்பாணம் -48.9%
மன்னார்- 60%
முல்லைத்தீவு - 58%
வவுனியா - 51% காலி - 42%
திகாமடுல்ல -60%
குருநாகல் - 50%
பொலன்னறுவை - 44%
மொனராகலை - 65%
பதுளை - 40%
புத்தளம் - 42%
அனுராதபுரம் - 50%
திருகோணமலை - 61%