சுவிட்சர்லாந்தில் இணையத்தில் பரப்பப்படும் போலி விளம்பரங்கள்
#Facebook
#Switzerland
#advertisements
#Fraud
#Fake
Prasu
10 months ago

சுவிற்சர்லாந்தில் இப்பொழுது இணையதளங்களில் வட்டியில்லா மற்றும் அவசர கடன்கள் குறித்து போலி விளம்பரங்கள் பரவிவருகிறது.
இப்போலி விளம்பரங்கள் முகநூலில் பரவி வருகின்றன.மேலும் இது முகநூல் சட்டத்திற்கு மீறியதா என தெரியவில்லை,இருந்தாலும் இது போலியான விளம்பரம் என தெரிவிக்கின்றோம்.
இவ்வாறான விளம்பரங்கள் லிங்குகள் மூலம் முகநூல்களில் பரவிவருகிறது. அவ்வாறு காணப்படும் லிங்குகளை கிளிக் செய்வதன் மூலம் அத்தொலைபேசியில் உள்ள அனைத்து தகவல்களும் மோசடியாளர்கள் கைப்பற்றுவார்கள்.



