35 நாடுகளில் இருந்து வரும் பிரரைஜகளுக்கு இலங்கை வழங்கும் சலுகை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
35 நாடுகளில் இருந்து வரும் பிரரைஜகளுக்கு இலங்கை வழங்கும் சலுகை!

35 நாடுகளின் பிரஜைகள் இலவச விசா வசதியின் கீழ் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா, சீனா, இந்தியா, ரஷ்யா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட 35 நாடுகள் இதில் சேர்ந்துள்ளன. 

அக்டோபர் 1, 2024 முதல் 06 மாத காலத்திற்கு இந்த வாய்ப்பு கிடைக்கும். முன்னதாக, சீனா, இந்தியா, இந்தோனேசியா, ரஷ்யா, தாய்லாந்து, மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் முறை அமல்படுத்தப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!