உலகின் மிக நீளமான முத்திரை வெளியீடு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
கண்டியில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா பெரஹெராவை குறிக்கும் வகையில் 205 மி.மீ. அளவுள்ள உலகின் மிக நீளமான முத்திரை தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்த முத்திரை சற்று நேரத்திற்கு முன்னர் கையளிக்கப்பட்டதாக PMD தெரிவித்துள்ளது.