அதிக வெப்பநிலை - எச்சரிக்கை விடுத்த பிரெஞ்சு வானிலை ஆய்வு மையம்

#France #Warning #heat
Prasu
1 year ago
அதிக வெப்பநிலை - எச்சரிக்கை விடுத்த பிரெஞ்சு வானிலை ஆய்வு மையம்

இன்று ஓகஸ்ட் 10 ஆம் திகதி சனிக்கிழமை இல் து பிரான்சுக்குள் 35°C வரை வெப்பம் பதிவாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பிரெஞ்சு வானிலை ஆய்வு மையம் (Météo-France) தெரிவிக்கையில், பகல் நேரத்தில் வெப்ப அனலை எதிர்கொள்ள நேரிடும் எனவும், 35°C வரை பகலில் வெப்பம் பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இரவு நேரத்தில் 23°C வரை வெப்பத்தை உணரக்கூடியதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நாளை ஆரம்பிக்கும் இந்த வெப்பம், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை வரை தொடர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!