பங்களாதேஷில் தீ வைத்து எரிக்கப்பட்ட ஹோட்டல் : 24 பேர் பலி!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

பங்களாதேஷில் அவாமி லீக் கட்சியின் தலைவர் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறிய பிறகு, அவாமி லீக் கட்சியின் தலைவருக்கு சொந்தமான நட்சத்திர ஹோட்டலுக்கு தீவைக்கப்பட்டுள்ளது.
24 பேர் உயிருடன் எரிக்கப்பட்டதாக உள்ளூர் பத்திரிகையாளர்கள் மற்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இறந்தவர்களில் ஒரு இந்தோனேசிய நாட்டவரும் அடங்குவார்" என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.



