ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரத்தை ஆரம்பித்துள்ளார் கமலா ஹரிஸ்!

#America #world_news
Mayoorikka
1 year ago
ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரத்தை ஆரம்பித்துள்ளார் கமலா ஹரிஸ்!

ஜனநாயகக் கட்சியை ஓரணியாகத் திரட்டி அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் டிரம்பை தோற்கடித்து, வீழ்த்திக் காட்டுவோம் என அமெரிக்கத் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் சூளுரைத்துள்ளார். 

 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட ஜோ பைடன் விலகியதுடன், கமலா ஹரிஸை முன்னிறுத்தினார். 

 இதனைத் தொடர்ந்து , ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹரிஸ் தனது பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார்.

 பெண்களின் கருத்தடை உரிமை, ஜனநாயகத்தை ட்ரம்பிடமிருந்து காப்பது உள்ளிட்டவற்றை முன்னிலைப்படுத்தி பிரசாரம் செய்ய கமலா திட்டமிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!