ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் 147 இல்லத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

#Jaffna #family #House #.jeevaootru
Prasu
1 year ago
ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் 147 இல்லத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

அந்த வகையில் யாழ் கொடிகாமம் கச்சாய் பகுதியில் வீடற்ற நிலையில் பல்வேறு இன்னல்களுடன் வாழ்ந்து வந்த குடும்பத்திற்கு நிரந்தர இல்லம் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் கடந்த 08.07.2024 அன்று வைக்கப்பட்டுள்ளது.

இவ் இல்லமானது ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் 147 இல்லமும் SK VLOG இனது 0️2 ஆவது இல்லமும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ் இல்லத்தை நிர்மாணிப்பதற்கு சகோதரன் கிருஷ்ணா மூலம் (Sk VLOG YouTuber) நிதி உதவி வழங்கிய அன்பு உறவிற்கு எம் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

images/content-image/1720821685.jpg

images/content-image/1720821693.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4