சுவிட்சர்லாந்தில் அதிகரித்துவரும் புகலிடக்கோரிக்கையாளர்களை கட்டுப்படுத்த புதிய திட்டம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
சுவிட்சர்லாந்தில் அதிகரித்துவரும் புகலிடக்கோரிக்கையாளர்களை கட்டுப்படுத்த புதிய திட்டம்!

சுவிட்சர்லாந்தில் அதிகரித்துவரும் புகலிடக்கோரிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக, சுவிஸ் பெடரல் அரசு, மாகாணங்கள், சுவிஸ் நகரங்கள் மற்றும் நகராட்சிகள் இணைந்து புதிய புகலிட யுக்தி ஒன்றை உருவாக்கி வருகின்றன.  

இது குறித்து அறிவிப்பை புலம்பெயர்தலுக்கான மாகாணச் செயலகம் வெளியிட்டுள்ளது. 

குறித்த அறிவிப்பில்,  புகலிடப் பகுதியில் தகவல் தொடர்பு, அகதிகளை அவர்களுடைய சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்புதல் மற்றும் சுவிஸ் புகலிட அமைப்பை வலிமையாக்குதல் ஆகியவை இந்த புதிய புகலிட யுக்தியில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!