பிரான்ஸ் தேர்தலில் பாரிய பின்னடைவை சந்தித்த மக்ரோனின் கட்சி!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
பிரான்ஸ் பொதுத் தேர்தலில் மரைன் லா பென்னின் தீவிர வலதுசாரி கட்சி முன்னிலை பெற்றுள்ளது.
ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் கூட்டணிக் கட்சி அங்கு பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது.
இதற்கிடையில், வலதுசாரி கட்சியின் வெற்றிக்கு எதிராக பாரிஸ் தலைநகரில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வருகின்றனர்.
அவர்களுக்கும் கலவர தடுப்பு அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.