பிரான்சில் GUD அமைப்புக்குத் தடை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

ஒவ்வொரு தொழிற்சங்கத்தினரின் ஆர்ப்பாட்டத்தின் போது நிகழும் வன்முறைச் சம்பவங்களுக்குப் பின்னாலும், Groupe union défense எனும் ஒரு அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் தீவிர வலதுசாரிகளாக அரசாங்கத்துக்கு எதிராக தொடர்ச்சியாக வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொழிற்சங்கத்தினரின் பின்னால் மறைந்துள்ள அவர்களை தடை செய்ய உள்துறை அமைச்சர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி மைக்ரோனுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



