சுவிட்சர்லாந்தில் அதிகரித்துவரும் நோய் தொற்று!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
சுவிட்சர்லாந்தில், மண்ணன் அல்லது மணல்வாரி (measles) என்னும் நோய்த்தொற்று அதிகரித்துவருகிறது.
இந்த ஆண்டில் மட்டும், இதுவரை 87 பேருக்கு மண்ணன் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டில், மண்ணன் தொற்று காரணமாக 136,000 உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ள நிலையில் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.