தனுசு ராசிக்காரர்களுக்கு யோகமான நாள் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
4 months ago
தனுசு ராசிக்காரர்களுக்கு யோகமான நாள் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: செயல்களில் ஏற்பட்ட தடை நீங்கும். பணவரவு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள்.பரணி: இன்று நல்ல நாள். வியாபார முயற்சி பலிக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.கார்த்திகை 1: கவனமாக செயல்பட வேண்டிய நாள். எதிர்பார்ப்பு இன்று இழுபறியாகும். பழைய பிரச்னை தலையெடுக்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள் மனக்குழப்பம் அதிகரிக்கும். எதிர்பாராத நெருக்கடி அதிகரிக்கும்.ரோகிணி: நினைப்பது நிறைவேறும் நாள். வியாபாரம் விருத்தியாகும். எதிர்பார்த்த பணம் வரும். மிருகசீரிடம் 1,2: யோசித்து செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சியில் தடையும் தாமதமும் உண்டாகும். 

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: அலைச்சலுக்கு ஆளாகும் நாள். செலவு அதிகரிக்கும் வெளியூர் பயணத்தில் எதிர்பார்ப்பு இழுபறியாகும்.திருவாதிரை: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். உங்கள் செயலில் எதிர்பார்த்த பலன் உண்டாகும்.புனர்பூசம் 1,2,3: நெருக்கடிக்கு ஆளாகும் நாள். உடல்நிலையில் சிறு பாதிப்பு தோன்றும். போட்டியாளர்களால் சங்கடம் அதிகரிக்கும். 

கடகம்

புனர்பூசம் 4: போராடி வெற்றி அடையும் நாள். உங்கள் செயல்களில் விவேகம் இருக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.பூசம்: லாபமான நாள். வியாபாரத்தில் புதிய யுக்தியைக் கையாள்வீர். உங்கள் முயற்சி நிறைவேறும்.ஆயில்யம்: அமைதி காக்க வேண்டிய நாள். வழக்கு விவகாரம் இழுபறியாகும். வருமானத்தில் தடை ஏற்படும். 

சிம்மம்

மகம்: வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். உங்கள் விருப்பம் எளிதாக நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.பூரம்: உங்கள் விருப்பம் நிறைவேறும் நாள். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். செயல்களில் லாபம் உண்டாகும்.உத்திரம் 1: குழப்பத்திற்கு ஆளாகும் நாள். இன்று புதிய முயற்சிகளைத் தள்ளி வைப்பது உங்களுக்கு நல்லது. 

கன்னி

உத்திரம் 2,3,4: தடைகளை சந்திக்கும் நாள். இன்று நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும்.அஸ்தம்: நெருக்கடி விலகும் நாள். உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். நிதிநிலை உயரும்.சித்திரை 1,2: கவனமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் செயல்களில் எதிர்பாராத நெருக்கடிகளை சந்திப்பீர். 

துலாம்

சித்திரை 3,4: குழப்பத்திற்கு ஆளாகும் நாள். பணிபுரியும் இடத்தில் சில பிரச்னை உருவாகும். வாகனத்தை இயக்குவதில் கவனம் தேவை.சுவாதி: உங்கள் திறமை வெளிப்படும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். சங்கடம் விலகும் நாள்.விசாகம் 1,2,3: எதிர்ப்புகளை சந்திக்கும் நாள். தேவையற்ற பிரச்னை இன்று உங்களைத்தேடி வரும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். 

விருச்சிகம்

விசாகம் 4: தடைகளைத் தாண்டி வெற்றிபெற வேண்டிய நாள். துணிச்சலுடன் செயல்படுவீர். பண வரவு திருப்தி தரும். அனுஷம்: சந்தோஷமான நாள். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். கூட்டுத் தொழிலில் இருந்த நெருக்கடி விலகும்.கேட்டை: உழைப்பு அதிகரிக்கும் நாள். பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும். செயல்களில் நெருக்கடி தோன்றும். 

தனுசு

மூலம்: ஆதாயமான நாள். இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர். மறைமுகத் தொல்லை விலகும்.பூராடம்: யோகமான நாள்.அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் செல்வாக்கு உயரும்.உத்திராடம் 1: யோசித்து செயல்பட வேண்டிய நாள். எதிர்பாராத பிரச்னைகளை சந்திப்பீர். வருமானம் தள்ளிப்போகும். 

மகரம்

உத்திராடம் 2,3,4: நெருக்கடி அதிகரிக்கும் நாள். அவசர வேலைகளால் சங்கடத்திற்கு ஆளாவீர். உறவுகளால் பிரச்னை உண்டாகும்.திருவோணம்: செயல்கள் லாபமாகும் நாள். முயற்சியில் இருந்த தடை விலகும். திட்டமிட்டு செயல்பட்டு லாபம் அடைவீர்.அவிட்டம் 1,2: எதிர்பார்ப்பு இழுபறியாகும் நாள். தொழிலில் போட்டியாளர்களால் சங்கடம் தோன்றும். பண வரவில் தடை ஏற்படும்.

கும்பம்

அவிட்டம் 3,4: வேலைபளு உண்டாகும். மனதில் குழப்பம் தோன்றும். செயல்களில் நன்மை அடைய முடியாமல் போகும்.சதயம்: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். நேற்றைய முயற்சி இன்று வெற்றி பெறும். பண வரவு திருப்தி தரும்.பூரட்டாதி 1,2,3: உங்கள் செயலில் இழுபறி உண்டாகும். வருவாயில் தடை உண்டாகும். அமைதி காக்க வேண்டிய நாள். 

மீனம்

பூரட்டாதி 4: முயற்சி இழுபறியாகும் நாள். வேலையாட்களால் நெருக்கடிகள் உண்டாகும். மேலதிகாரியின் அதிருப்திக்கு ஆளாவீர்கள்.உத்திரட்டாதி: நினைப்பது நிறைவேறும் நாள். திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி அடைவீர்கள். விருப்பங்கள் பூர்த்தியாகும்.ரேவதி: வேலை பளு அதிகரிக்கும். மன அழுத்தத்திற்கு ஆளாவீர்கள். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!