சுவிட்சர்லாந்தில் சுவிஸ் குடிமக்களைவிட அதிக ஊதியம் பெறும் வெளிநாட்டவர்கள்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
சுவிட்சர்லாந்தில் சுவிஸ் குடிமக்களைவிட அதிக ஊதியம் பெறும் வெளிநாட்டவர்கள்!

எல்லை கடந்து சுவிட்சர்லாந்துக்குப் பணி செய்யவருவோர் உட்பட, வெளிநாட்டவர்கள், சுவிஸ் குடிமக்களைவிட அதிக ஊதியம் பெறுவதாக  தெரிவிக்கப்படுகிறது. 

நேற்று முன் தினம் வெளியான பெடரல் புள்ளியியல் அலுவலக தரவுகள் இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளன. 

. சில துறைகளில் பணி செய்யும் வெளிநாட்டவர்கள் மட்டும் சுவிஸ் குடிமக்களை விட அதிக ஊதியம் பெறுகிறார்கள் என்கின்றன அதிகாரப்பூர்வ தரவுகள் வெளியாகியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!